Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்







தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்பிரபல தொலை தொடர்பு நிறுவனத்தில் 20 வருடங்களாக கடமையாற்றிய தனக்கு துரோகம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கோரி, நபர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.


கம்பஹா – முதுன்கொட பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி குறித்த நபர் எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments