Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

மார்ச்சுடன் முடிவடையும் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்துக் கொள்ள இலங்கை தீர்மானம்.


பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளதோடு, இது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

No comments