நாட்டில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபாய் தாள்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
No comments