பிறைநிலா ஊடகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகத்துறைசார் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் ஹொரவப்பொத்தானையைச் சேர்ந்த மாணவன் மின்ஹாஜ் கலந்து கொண்டிருந்தார்.
முதல் நாள் வழங்கப்பட்ட பயிற்சின் பின்னர் இரண்டாம் நாள் நேரடி கலையகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இது இவரின் பயிற்சியின் போது ஔிப்பதிவு செய்யப்பட்ட மாதிரிச் செய்தி அமைப்பாகும்.
எமது 09வது பயிற்சிக் குழுவில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளம் ஊடகவியலாளர்கள் இப்பொழுதே வட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள். 077-3147675


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN8hSb34bl6Nym79Zp4sVibEVui2F5GT5Z295ueDffYyf5mYjm4lk9A9ZkiU6CiL3--XYgxzqgANoYnY3N2SB-Ev9zKmbU0yxZoNkyB4TJHwdeKvWUgO-RAojAkOV-VUIzW9dl6DOCOhrVZbFsNhb2SZbLqV7qz_y05OP_Hi2QTSLuvFJT9EK13SG8Cgy5/s16000/FB_IMG_1693638416790.jpg)






No comments