Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

 



சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (28.12.2024) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.60 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.17 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.514 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. (TWN)




No comments