நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.(adaderana )


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguo0NWh9CGre9v32c3zLVAfEGmfdrSfi6MSys0wLSjL8oDueL7EIJ5Tei9NLuPgPJ8jwAnW20LArz43sOgzQGY9Sffld_q8XiK8-wVddSUMsNmCYf0lBexhFFRsp94SO1sDwOzn9aCqmEWbJvHw2PsII_Z2OHnfuqhurvpQqqJ7Mo2cJIr5lKlMipLl-Q/s16000/1000055153.jpg)




No comments