-சப்ரா சாமில்-
தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல், பாணகமுவ அந்-நூர் தேசிய பாடசாலை வளாகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தொடரும் மழை காரணமாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாடசாலையின் முதல் மண்டபமான உஸாமா மண்டபம் பலத்த சேத்துக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsnlxOIAAwnvkChSQdDnFvryBS0mh7Xf98y1POtZcvUX4jZaVoIOUaWDLtn8Ooa-WIeQCrWjmVztsegSWqwQO3Z4D_1ptJYqcFFoFcfIlpM2mN4OrXhyg_szWxWrgXc_7Iz7r3K18hL9hbA_x19alkrRnH6S2vS_zEELzrbf-W9Oo33bqAtw6vaH_tkOY/s16000/IMG-20251127-WA0264.jpg)






No comments