Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

பாணின் விலை குறைகிறது

 


இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (AV)


No comments