குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த மோதல் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட போலீசார் பாதுகாப்புக்காக பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ADN)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAaRMNz70DO7-rjDI3PSZIT9UIYQEHZTrXUBi7bGHHHCH84ffWp5znv3BCvjb6eb_-DyYEk5cZFriEzF8dZ4QvcByh5evoA_XW8MXCn6UN505kALGQ0lLWoFAq6-Wv89YC4Zb5cuLPfAwU9yVk5HfOWssG-JDj7MY9aFwo_aNwKCUsbfHeNm2CPzkh4U0q/s16000/Police-crime.jpg)



No comments