Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பலாங்கொடை பகுதியில் மண் சரிவு

பலாங்கொடை, ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை, பின்னவல பகுதியில் பாரிய மண் சரிவொன்று ஏற்பட்டுள்ளது.


இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.


நேற்று (07) இரவு பெய்த கடும் மழையினால்  குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


இதேவேளை இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. (AD)


No comments