இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (16) மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 964,136 ரூபாவாக காணப்படுகின்றது.
அதன்படி, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 34,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 272,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. - LSN


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIuCr7dNbNfCUwMfHGNhduOT_nh9N9of3Ge9esB8zrlPmNEBv9QlVpR-9blbhhuXvDbeNwXXLRVK42VWSsdOKkpTRJK5K7M5HAXy1VO1BbqoWZkK-i0_LEMWDjHSdUE7rhD7hUnVjgcZBPTinLBIT29yeUkRqHlHjp0jT5D6HXfuo4Buo7T2LtEirUFIg/s16000/l56820250129153129.jpeg)




No comments