முதியோரின் ஜூலை மாதத்திற்கான நிவாரணாக கொடுப்பனவுகள் இன்று (30) முதல் பயனாளர்களின் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
600,768 பயனாளிகளுக்காக 3004 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதியோர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் இன்று முதல் அவர்களின் அஸ்வெசும வங்கி கணக்குகளிலிருந்து தங்களின் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. (SN)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1fZE9EnNGVf75rykG-SqQlazHohH3rtePoBLdLa2j6Zy6WkOBmod3c22dqIPWVkeF8h2Rlx61oxGcIfT1fV-6PfJYQGWruVPmwirPl9WynBLyaciu6lskpxhyphenhyphen5ATP2bCI9quTjzNQnr3HbrYXz38YYi2HpfhBD1Oy0-gnm0hzCXhOgUh68pOtXvUpw74/s16000/1735100267-aswesuma-6.jpg)



No comments