இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாதிப்புளுக்கு நடுவில் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 14 ஆக பதிவாகியுள்ளது.(BBC Tamil)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJJ-QcwCFSNphGQ2PuAjRakfLwPzpk_FNizTl25po5c2IDd_Dm5gH99b3B5VWislb-Hp2iy0_IjwOL46N6cLVTwKfkdM-k4RPcRWSfm1f2MELRHerCSGdoZpYARhAGjCz9bdB9t_CULRlabrvke2lN0Za44BpzWYr-J82_6UkTOJ-VOdwtOCsBZND5TMA/s16000/IMG_1491-1024x680.jpeg)




No comments