Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்களை காப்பாற்றிய இலங்கை விமானப்படை

 


 சீரற்ற வானிலை காரணமாக  மாஹோ  எல்ல பிரதேசத்தில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய  பொதுமக்களை இலங்கை விமானப்படையினர்   பெல் -212 ஹெலிகாப்டர்மூலம் மீட்டனர்.


தெதுரு ஓயா   பெருக்கெடுப்பில்   ஏற்பட்ட  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மாஹோ  எல்ல பிரதேசத்தில்   உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் சிக்கிய மூன்று  பொதுமக்களை  இன்று  2025 நவம்பர் 27 ஆம் திகதி  மதியம்  இலங்கை விமானப்படையினர்   பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் மீட்டு  அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு கொண்டுசென்றனர்.  இந்த மீட்பு நடவடிக்கை ரத்மலானை  இலங்கை விமானப்படை தளத்தின் உள்ள  மீட்புக் குழுவினால்  மேற்கொள்ளப்பட்டது.





No comments