-சப்ராஸ் அபூபக்கர்-
அநுராதபுரம் மாவட்டம், நாச்சியாதீவு அந்நூர் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த எட்டாவது விஞ்ஞானப்பாட கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்காய் முற்றிலும் இலவசமாக நடைபெற்ற இந்த செயலமர்வில் கெகிராவ முஸ்லிம் ம. வித்தியாலயம், ஹோராபொல முஸ்லிம் ம. வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அந்நூர் கழகத்தின் தலைவர் அர்சத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக நஸ்ரான் ஆசிரியர் கலந்து சிறப்பித்திருந்தார்.
No comments